ஐரோப்பா
பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் நேர்ந்த விபரீதம்
பிரான்ஸில் வாய்த்தர்க்கத்தால் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு நபர்களுக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் ஒன்று கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது. படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Place...