ஆஸ்திரேலியா
இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க முடியாத நிலை
இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக திட்டமிடப்பட்ட 02 குவாண்டாஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற நிலையே இதற்கான காரணம் என வெளிவிவகார திணைக்களம்...