ஆசியா
சிங்கப்பூரில் வேலையிட விபத்து – வெளிநாட்டு ஊழியர் மரணம்
சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் 10ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டுமானத் தளத்தில் கட்டுமான ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 29 வயது...