செய்தி
இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வழங்கிய ஜனாதிபதி
இலங்கை அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அடுத்த வருடம் 25,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து...













