ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமைக்கு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்து வருகின்றார்கள். ஜெர்மனியில் இரட்டை பிரஜா உரிமை சட்டமானது கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு...













