வட அமெரிக்கா
அமெரிக்காவில் Apple Watch இறக்குமதிகளுக்குத் தடை?
Apple நிறுவனத்தின் Apple Watch கைக்கடிகாரங்களின் இறக்குமதியைத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையத்தால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கைக்கடிகாரத்தில் தனக்குச் சொந்தமான...