இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் கண்டறிய முயற்சி
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்...