இலங்கை
செய்தி
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் IMF உடன்படிக்கைக்கு பாதிப்பா?
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க...













