இலங்கை
இலங்கையில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கதி
பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு மாணவன் காயமடைந்துள்ளார். இந்த நிலையில், மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர்...