இலங்கை
இலங்கைக்கு விசா கட்டுப்பாடுகளை நீக்கிய பிரபல நாடு – 20 ஆண்டுகளின் பின்...
இலங்கைக்கு விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...













