இலங்கை
வேலை தேடி ஓமானுக்கு செல்ல வேண்டாம் – இலங்கையர்களுக்கு அறிவிப்பு
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் பிரவேசித்து விசாவை வேலை விசாவாக மாற்றுவதை இடைநிறுத்த ரோயல் ஓமன் பொலிஸார் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 31ஆம்...