இலங்கை
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம்
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில், ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பதற்காக பத்து பேர் கொண்ட நிபுணர் குழு...