ஆசியா
சிங்கப்பூரில் திருமணத்தை தவிர்க்கும் மக்கள் – கடந்த வருடம் ஏற்பட்ட மாற்றம்
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மக்களின் எண்ணிக்கை 24,355ஆகப் பதிவாகியுள்ளது. அதற்கும் முந்தின ஆண்டைவிட (2022) அது 1.7 சதவீதம் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அந்த...













