இலங்கை
இலங்கையர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்கும் இஸ்ரேல்
இலங்கையர்களுக்கு கட்டுமான துறையில் பல வேலை வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. நிர்மாண மற்றும் தச்சுத் துறைகளில் நாட்டில் வேலை வெற்றிடங்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு...













