இலங்கை
இலங்கையில் 2 நாட்களில் 12 பேர் மாயம் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்
கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில்...