ஐரோப்பா
பிரித்தானியாவில் தவறான விமானத்திற்குள் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி
பிரித்தானிய மென்செஸ்ட்டர் விமான நிலையத்தில் தவறான விமானத்துக்குள் ஏறிய பயணி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது. கூடுதல் பாதுகாப்புச் சோதனைக்காக விமானத்திலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு...













