இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன்...