இலங்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....