ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சீரற்ற காலநிலை – 7 பேர் மரணம் – ஒருவர் மாயம்
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரிஸ்பேன் கடற்கரையில் படகு...