செய்தி
இஸ்ரேல் – ஹமாஸ் போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் – இஸ்ரேல் பிரதமர்...
இஸ்ரேல், ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இதனை தெரிவித்துள்ளார். காஸாவுக்குள் ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்த...