ஆசியா
சிங்கப்பூர் மக்களை மூளை தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை
சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் மூளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோர் மூளை...













