வட அமெரிக்கா
அமெரிக்க தேர்தலில் வாக்களித்தால் Doughnut – பிரபல நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் வாக்களிப்போருக்கு இலவசமாக Doughnut கொடுக்கவிருப்பதாக பிரபல அமெரிக்க Doughnut கடையான Krispy Kreme நிறுவனம், அறிவித்துள்ளது. வாக்களிப்புத் தினமனாக நேற்று அந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படும்...













