உலகம்
செய்தி
உலகெங்கிலும் நடுத்தர வயதினரின் உடல்நல அபாயங்கள் – இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தகவல்
உலகெங்கிலும் உள்ள நடுத்தர வயதினரின் உடல்நல அபாயங்கள் குறித்து இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு புதிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. உடல் பருமன் இல்லை என்று கூறும் லட்சக்கணக்கானோர் ஆபத்தில்...