இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய...













