ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வீதியில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி
மெல்பேர்னில் பரபரப்பான உள் நகர வீதியில் பெண் ஒருவரை இனந்தெரியாத ஆணொருவர் கத்தியால் குத்தியதை அடுத்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 29 வயதான பெண் செயின்ட் கில்டா...