இலங்கை
செய்தி
இலங்கையில் மருந்தகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இக்குண்டு தாக்குதல் நேற்றிரவு 7.00 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் உயிர்ச்சேதங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனவும் மருந்து...