ஐரோப்பா
செய்தி
பிரான்ஸில் கடும் நெருக்கடி – 800 அரச இணையதளங்களில் சைபர் தாக்குதல்
பிரான்ஸில் கடந்த வாரத்தில் 800 வரையான அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பொது சேவைகளுக்கான அமைச்சர் Stanislas Guerini இதனை தெரிவித்தார். ‘எதிர்பார்க்கப்படாத மிகப்பெரிய அளவு...