ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் இருந்து அயர்லாந்து நோக்கி படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்
அயர்லாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதாக அயர்லாந்து அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வருகை அதிகரிப்பு...