செய்தி
சிங்கப்பூரில் குடியேற நடக்கும் போலித் திருமணங்கள் – சிக்கிய கும்பல்
சிங்கப்பூரில் போலித் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. 2023ஆம்...













