மத்திய கிழக்கு
ஈரான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம் – இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட நபர் மரணம்
ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் ஊழியர் ஒருவர் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். Chabahar Konarak விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Varesh Airline விமானத்தை அவர் பழுது பார்த்துக்...