ஐரோப்பா
உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி
ரஷ்ய நீதிமன்றம் ஒரு பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் அத்துமீறல் மீதான விமர்சனமே அதற்குக் காரணம். இதேவேளை, உக்ரைன் போரை விமர்சித்த...