அறிந்திருக்க வேண்டியவை
செய்தி
நிலவில் ரயில் தடம் அமைக்க தயாராகும் அமெரிக்கா – தீவிரமாக முன்னெடுக்கப்படும் பணிகள்
நிலவில் ரயில் தடம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பணியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட...