ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் இணைய வசதிகளை மேலும் வேகப்படுத்த நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களுக்கு வேகமான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய அணுகலை வழங்குவதற்காக மத்திய அரசு ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...













