ஆசியா
சிங்கப்பூரில் 10,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள்
சிங்கப்பூரில் 10,000க்கும் அதிகமான வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஆரோக்கியமான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டைவிட அது சுமார் 1,000 அதிகமாகும். சுகாதார...