செய்தி
மத்திய கிழக்கு
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது. நேற்று தொடங்கிய போர்...













