இலங்கை
கொழும்பில் முச்சக்கரவண்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்
கொழும்பு 07, வோர்ட் பிளேஸில் முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 தொலைபேசி செய்தியின்...