ஐரோப்பா
சுவிட்ஸர்லாந்தை விட்டு வெளியேறும் அகதிகள் – அதிகரிக்கும் எண்ணிக்கை
சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கமைய, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 6,077...













