ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய குடியேற்ற தடுப்பு மையத்தில் நடக்கும் மோசமான செயல் அம்பலம்
சிட்னியில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 9 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்புடன் இரண்டு சந்தேகநபர்கள்...