ஆசியா
செய்தி
சீனா – ரஷ்யா உறவு – கடும் அழுத்தம் பிரயோகிக்கும் அமெரிக்கா
சீனா-ரஷ்யா உறவுகளில் அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உக்ரைனில் நடந்த போரின் விளைவு என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு சீனா தொடர்ந்து...