ஆசியா
சிங்கப்பூரில் இணையத்தில் கசிந்த ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள்
சிங்கப்பூரில் ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் உள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....