ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் ஒன்லைனில் வேலை தேடியவர்களுக்கு அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய Scamwatch அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் 24.7 மில்லியன் டொலர் இழந்துள்ளனர்....