ஆசியா
டிரம்பின் புதிய வரிகள் – கடுமையான தீங்கு விளைவிக்கும் – சீனா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளுக்கு சீன வர்த்தக அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதன்படி, சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமான...













