ஆசியா
ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் உச்சத்தை எட்டிய அரிசி விலை
ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதை வாங்கிக் குவிக்கின்றனர். எனவே, அதனைச் சமாளிக்க...













