வட அமெரிக்கா
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மரபணுக் கூறுகள் மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பெற்றுக்கொண்ட நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Massachusetts பொது மருத்துவமனையில்...