ஐரோப்பா
பின்லாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களை அழைக்குமாறு கோரிக்கை
பின்லாந்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறைக்கு மத்தியில் அதிக தொழிலாளர்களை நாடு ஈர்க்க வேண்டும் என பல பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உலகளாவிய திறமைகளை...