உலகம்
மெக்சிகோவில் உச்சக்கட்ட வெப்பம் – அழிந்துபோகும் அபாயத்தில் குரங்குகள்
மெக்சிகோவில் 234 ஹொவ்லர் (howler) குரங்குகள் வெப்ப அலையில் உயிரிழந்துள்ளன. ஹொவ்லர் குரங்குகள் அருகிவரும் உயிரினமாகப் போற்றப்படுகின்றன. அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அபாயம்...