இலங்கை
இலங்கையில் 100 முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் முக்கிய உத்தரவு
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை (பிஸ்டல்) உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு துப்பாக்கிகளை பெற்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு...