இலங்கை
22 பேரின் உயிரை பறித்த விபத்து – விசேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்
கோத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறா என்பதை கண்டறிய சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ்...













