இலங்கை
புலம்பெயர்ந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்கும் ஜனாதிபதி அநுர
வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...