ஆசியா
செய்தி
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்கு விசாரணையில் ஏற்பட்ட மாற்றம்
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வழக்கு தொடங்கும் என்று...